இந்த வலைப்பூவானது என்னுடைய எல்லாவிதமான திறமைகளையும் வெளிக்கொணரவும் மற்றும் வெளிக்காட்டவும் உருவாக்கப்பட்டது.!
'சண்டையிட்ட நாட்கள்' என்பதுபோய்,
இப்போதெல்லாம் நாம் சண்டையிட்டே
நாட்களாயிற்றென ஒரு சண்டையை
வேண்டுமென்றே இழுக்கும் வித்தையை
எங்கேயடி கற்றுக்கொண்டாயோ நீ...!?!
~ சண்டைக்கோழி நீதான் ♥ ~