இதுதான் நான்

       நான் பாஸ்கரானந் நோவா, எனக்கு கதை கவிதை எழுத பிடிக்கும் அதைவிட அவைகளை படிக்க மிகவும் பிடிக்கும். இந்த வலைப்பூவை நான் ஆரம்பித்ததன் நோக்கமே, எனது படைப்புகளுக்கு ஒரு நிரந்தர அச்சு வடிவம் கிடைக்கவும், எனக்குள்ளும் திறமைகள் உள்ளன என எனக்கே தெரியப்படுத்திக்கொள்ளவும் மற்றவர்களுக்கு எனது திறமையை பறைசாற்றவுமே ஆகும்.!

       இவ்வலைப்பூவில் நான் பதிவிடும் அனைத்து பதிவுகளையுமே நீங்கள் படிக்கலாம், பகிரலாம், விமர்சிக்கலாம் மேலும் குற்றம்சாட்டலாம் அதாவது என்னுடைய ஒருசில படைப்புக்கள் ஒருசிலரது படைப்புகளின் சாயல்களை கொண்டிருக்கும், அவைகளின் தாக்கத்தால் உந்தப்பட்டு நானே அதை அப்படியே பதிவிட்டிருப்பேன் அல்லது நானே அதை எனது வார்த்தைகளில் பதிவிட்டிருப்பேன்.!

           In English, My Favorite Triple 'P's Are Pen, Paper And Pad.!