எனக்குள் வேதிவினை புரிந்து
ஆக்ஸிடோசினை அடிக்கடி
சுரக்கச் செய்யும் என்னுடைய
வினையூக்கி நீதான் கண்மணி.!
நமக்கிடையேதான் ஏனோவந்த,
கெமிஸ்ட்ரியானது வொர்க்கவுட்
ஆகமறுத்து அட்ரினலினை
சுரந்து தொலைக்கிறது உனக்குள்.!
உணர்வு - சுரக்கும் ஹார்மோன்
காதல் - ஆக்ஸிடோசின்
கோவம் - அட்ரினலின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக