ஞாயிறு, 18 டிசம்பர், 2016

எனது கவிதை

சிறகடித்து பறக்கவும் ஆசை,
மரமாகி கனிதரவும் ஆசை,
உண்மையில் இன்று சிறகில்லா சருகாய் நான்.!



நம்புகிறேன் முழுமூச்சோடு நானுமின்று,
இச்சறுக்கிலிருந்து துளிர்த்து தளிர்த்து மரமாகி
சிறகடித்து பறக்கும் நாளும் வருமென்று.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக